அன்பார்ந்த பெற்றோர்களே!
Covid 19 கொரோனா பேரிடர் ஊரடங்கு காலம் உங்கள் குழந்தைகளுக்கு மனச்சசோர்வை ஏற்படுத்துகிறதா?
இதோ உங்கள் குழந்தைகளை புத்துணர்வூட்ட 3 நாட்கள் நடைபெறும் இலவச online programme இல் (google meet) கலந்து கொள்ளச் செய்து உற்சாகப்பபடுத்துங்கள். ஆர்வமுள்ளவர்கள் கீழ்கண்ட google form ஐ நிரப்பி அனுப்புங்கள்.
நன்றி. E-certificate வழங்கப்படும்.
https://forms.gle/ymxDDSuKmKBLvHGS6
No comments:
Post a Comment